திருகோணமலையில் சூரையாடப்படும் இயற்கை வளங்கள்: பி.என்.எம். ஜயவிக்கிரம(Photos)

Trincomalee Sri Lanka Politician Sri Lanka Sri Lanka Fuel Crisis
By Mubarak Jul 02, 2022 09:51 AM GMT
Report

திருகோணமலையில் அரசியல் ஆதிக்கம் அதிகரித்து வருவதாகவும் மாவட்டத்தின் வளங்கள் சூரையாடப்பட்டு வருவதாகவும் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரும், செயலாளருமான பி.என்.எம். ஜயவிக்கிரம தெரிவித்துள்ளார்.

திருகோணமலை - கங்கத்தலாவ ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஒரு வருட பூர்த்தி விழா நிகழ்வு திருகோணமலை - நிலாவெளியில் இன்று(2) நடைபெற்றுள்ளது.  

இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டபோதே அவர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

மணல் அகழ்வு

"திருகோணமலை மாவட்டத்தில் வளங்கள் அதிகமாக காணப்படுகின்றது, இந்த வளங்களை ஊடகங்கள் மூலமாகவே தடுக்க முடியும்.

திருகோணமலையில் சூரையாடப்படும் இயற்கை வளங்கள்: பி.என்.எம். ஜயவிக்கிரம(Photos) | Exploited Natural Resources In Trincomalee

ஊடக செயற்பாடுகள் வினைத்திறன் மிக்கதாகவும் மேலும் திட்டமிடல் செயற்பாடுகள் உடையதாகவும் அமைய வேண்டும்.

அதே போன்று சேருவில மகாவலி கங்கையில் மணல் அகழ்வு தொடர்பாக அதிக முறைப்பாடுகள் கிடைத்து வருகின்றன.

மணல் அகழ்வினால் பாரிய குழிகள் ஏற்பட்டு வருவதாகவும், அதனை நிரப்புவதற்கு பாரிய நிதி தேவைப்படும் எனவே அதனை தடுத்து நிறுத்தப்படல் வேண்டும்.

திருகோணமலையில் சூரையாடப்படும் இயற்கை வளங்கள்: பி.என்.எம். ஜயவிக்கிரம(Photos) | Exploited Natural Resources In Trincomalee

ஊடகவியலாளர்களுக்கு என்னால் முடியுமான உதவிகளை எனது நிர்வாக காலத்தில் வழங்குவேன். மேலும் வெளி மாவட்ட அரசியல் ஆதிக்கத்தினை கட்டுப்படுத்த வேண்டும்.

அவ்வாறு இல்லையேல் வளங்கள் சூறையாடப்பட்டுக்கொண்டே இருக்கும், அதனால் உண்மைகள் வெளிக்கொணரப்படல் வேண்டும்.

மாற வேண்டும்

திருகோணமலையில் சூரையாடப்படும் இயற்கை வளங்கள்: பி.என்.எம். ஜயவிக்கிரம(Photos) | Exploited Natural Resources In Trincomalee

ஆரம்ப காலம் போன்று இல்லை ஊடக பணிகள், தற்போதைய செயற்பாடுகள் நவீன பாதையில் சென்று கொண்டிருக்கின்றன. அதற்கு ஏற்றால் போன்று நாமும் மாற வேண்டும்" என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US