வைத்தியர் அர்ச்சுனா தொடர்பாக வெளியாகியுள்ள பரபரப்பு காணொளி
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் இராமநாதன் அரச்சுனா தொடர்பான பரபரப்புக் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.
வடக்கு மாகாண சபை கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வடக்கு மாகாணத்தின் சுகாதார மேம்பாடுகள் தொடர்பான நிகழ்வு இடம்பெற்றபோது வைத்தியர் அர்ச்சுனா அழையா விருந்தாளியாக அங்கு சென்றதாக IBC-தமிழ் ஊடகத்தில் வெளியான செய்தியை கேவலமாக விமர்சித்து அர்ச்சுனா தரம்தாழ்ந்த வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
வடக்கு மாகாண சபை கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வடக்கு மாகாணத்தின் சுகாதார மேம்பாடுகள் தொடர்பான நிகழ்வுக்கு வைத்தியர் அர்ச்சுனா தம்மால் அழைக்கப்படவில்லை என்பதை உறுதிசெய்திருந்தார்கள் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தினர்.
இந்த விடயம் சம்பந்தமாக ஒரு பரபரப்பு காணொளியொன்றை சற்றுமுன்னர் வெளியிட்டுள்ளது IBC-தமிழ் ஊடகம்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri
சரிகமப: தனியாக வந்த சிறுமிக்காக பாடகி சைந்தவி செய்த விடயம்... கண்ணீர் மல்க வைக்கும் காட்சி! Manithan
நேட்டோ பிரதேசத்திற்குள் அத்துமீறிய ரஷ்யப் பாதுகாப்புப் படையினர்... அதிகரிக்கும் பதற்றம் News Lankasri