சாரதி அனுமதிப்பத்திரத்திற்கான எழுத்து மூல பரீட்சை தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்
அடுத்த ஆண்டு முதல் சாரதி அனுமதிப்பத்திரத்தை பெறுவதற்கான எழுத்துத் மூல பரீட்சை, இலங்கை பரீட்சை திணைக்களத்தின் மேற்பார்வைர்யில் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
மோட்டாட்ர் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தின் பேச்சாச்ளர் ஒருவர் இதனை தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு விண்ணப்பிப்போர் தாம் வசிக்கும் பகுதியில், சாரதி அனுமதிப்பத்தினை பெற்றுக்கொள்வதற்கான எழுத்து மூலப் பரீட்சைட்சையில் கலந்துகொள்ளும் வாய்பினை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தினசரி சேவைகளை பெற்றுக்கொள்வதற்கு, மிகவும் முன்கூட்டியே நாள் மற்றும் நேரத்தை ஒதுக்கிக்கொள்ளுமாறு மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.
எவ்வாறாயினும். நாரஹேன்பிட்டி மற்றும் வேரஹெர அலுவலகங்களின் ஊடாக சேவைகளை பெற்றுக்கொக்ள்வதற்காக திகதி மற்றும் நேரத்தை முன்பதிவுசெய்ய, இதற்கு முன்னர் வழங்கப்பட்டிட்ருந்த 0112 677 877 என்ற தொலைபேசி இலக்கம் தற்போது பயன்பாட்டிட்லிருந்து நீக்கப்பட்டுள்ளதாக மோட்டாட் ர் வாகன போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துத்ள்ளது.
லட்சுமி பிரியா முதல் பிளாக் பாண்டி வரை.. பிக் பாஸ் 10ல் நுழைந்த போட்டியாளர்கள் முழு லிஸ்ட் Cineulagam