நகர அபிவிருத்தி அதிகாரசபையின் முன்னாள் உயர் அதிகாரிகள் கைது
Toronto
Canada
By Kamal
நகர அபிவிருத்தி அதிகாரசபையின் முன்னாள் உயர் அதிகாரிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழுவினால் இந்த அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நகர அபிவிருத்தி அதிகாரசபையின் முன்னாள் பணிப்பாளர் சுமேத ரத்நாயக்க மற்றும் நகர அபிவிருத்தி அதிகாரசபையின் காணி தொடர்பான முன்னாள் பணிப்பாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அரசாங்கத்திற்கு 295 லட்சம் ரூபாவிற்கும் மேற்பட்ட அளவில் நட்டத்தை ஏற்படுத்தியதாக இந்த அதிகாரிகள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் பல அரச அதிகாரிகள், மற்றும் அரசியல் பிரமுகர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 51 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
சிங்கள இனமயமாக்கலை எதிர்கொள்ளும் ஈழத்தமிழினம் 2 நாட்கள் முன்
18 ஆண்டுக்கு பின் செவ்வாய்-ராகுவால் உருவாக்கும் அங்காரகயோகம்! டபுள் ஜாக்பாட் பெறும் 3 ராசிகள் Manithan
நீங்கள் சிரிக்கவே மாட்டீர்களா? பெண் செய்தியாளரை பார்த்து டிரம்ப் கேட்ட கேள்வி: வெடித்த புதிய சர்ச்சை News Lankasri
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US