ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியை அரசியலில் இருந்து அகற்ற முயற்சி! கோவிந்தன் கருணாகரம் குற்றச்சாட்டு

Sri Lankan Tamils Sri Lanka Politician
By Bavan Jun 22, 2025 10:38 PM GMT
Report

வடக்கு - கிழக்கில், ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியை அரசியல் அரங்கில் இருந்து அகற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் தமிழரசு கட்சியினர் செயற்படுகின்றனர் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார். 

மட்டக்களப்பில் ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் பத்மநாபாவின் 35ஆவது தியாகிகள் தின நினைவேந்தல் மு.கி.மாகாண உறுப்பினர் இரா.துரைரெட்ணம் தலைமையில் இடம்பெற்றது. 

இதில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், "உண்மையில் 35 ஆவது நினைவேந்தல் என்பது இன்றுடன் முடிந்து போவது அல்ல காலம் காலமாக இப்படியான நினைவுகள் நினைவு கூரப்படவேண்டிய ஒரு தேவை கட்டாயம் எங்களுக்கு இருக்கின்றது.

இந்த நாட்டில் அடிமைகளாக இரண்டாம் தர பிரஜைகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் எம் தமிழினத்தின் உரிமைகளை பெறுவதற்காக அகிம்சை ரீதியாக ஆயுத ரீதியாக போராடிய எங்களுடைய இனம் 7 சதாப்தங்களுக்கு மேலாக இன்றுவரை போராடிக் கொண்டு இருக்கின்றனர்.


போராட்ட இயக்கங்கள்

1983ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட மிகப் பெரிய இன அழிப்பை தொடர்ந்து விடுதலை போரட்ட இயக்கங்கள் வீறு கொண்டு எழுந்தன. அந்த வகையில் 5 போராட்ட இயக்கங்கள் முன்னணியில் இலங்கை பேரினவாதத்திற்கும் பாதுகாப்பு படைகளுக்கும் எதிராக போரிட்டார்கள் அந்த காலகட்டத்தில் தான் இலங்கை அரசு 5 இயக்கங்களுடன் திம்பு பேச்சுவார்த்தை நடந்தது.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியை அரசியலில் இருந்து அகற்ற முயற்சி! கோவிந்தன் கருணாகரம் குற்றச்சாட்டு | Ex Mp Govintham Karunagaram Blames Itak Party

அதில் எதுவும் நடைபெறவில்லை போராட்டம் தொடர்ந்தது தனித்தனியாக இந்த போராட்ட இயக்கங்கள் போராடினால் எங்களுடைய இலக்கை அடைய முடியாது என்ற காரணத்தினால் ஈழ தேசிய முன்னணி என்ற ஒரு கூட்டமைப்பு தோழர் பத்மநாபா உருவாகினார் அதில் சிறிசபாரட்ணம், தோழர் பாலகுமார், என மூன்று இயக்கங்களும் ஒரே அணியாக செயற்பட்ட போது தமிழீழ விடுதலைப் புலிகள் அதில் இணைந்து கொண்டனர். துரதிஸ்டவசமாக இந்த போராட்ட இயக்கங்களுக்குள் 1986 ம் ஆண்டு முறுகள் ஏற்பட்டது

இதனையடுத்து விடுதலைப் பாதை வேறுதிசை திரும்பபட்டது இயக்கங்களுக்குள் மோதல் இயக்கங்களுக்கும் இலங்கை பாதுகாப்புபடையினருக்கும்மிடையே மோதல்.

இவ்வாறான ஒரு சூழலிலே போராட்டகளத்தில் ஒரே இயக்கமாக தமிழீழ விடுதலைப் புலிகள் இருந்தாலும் அரசியல் ரீதியாக எங்களுக்குள் ஒற்றுமை வரவேண்டும் என கடந்தகால கசப்பான சம்பங்களை மறந்து எமது மக்களது உரிமைக்காக ஒன்றாக செயற்பட வேண்டும் என்ற எண்ணம் உருவாகி 2001 ஆண்டு விடுதலைப் புலிகளின் அனுசரணையுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பது உருவாகியது.

2009 ம் ஆண்டுவரை தமிழ் தேசிய கூட்டமைப்பில் எந்த விதமான முரண்பாடுகளும் இல்லாமல் இருந்தது இந்த ஆயுத போராட்டம் மௌனிப்பட்டதன் பின்பு அரசியல் ரீதியாக போராடிய கட்சிகளுக்குள் மிதவா கட்சிகளுக்குள் பிரச்சனை ஏற்பட்டு ஒரு திக்கு திசை தெரியாத நிலையிலே கட்சிகளும் மக்களும் இருந்து கொண்டிருக்கின்றனர்” என குறிப்பிட்டுள்ளார். 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Manippay, Kaduna, Nigeria, Toronto, Canada

11 Jun, 2026
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, இருபாலை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
நன்றி நவிலல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US