சாவகச்சேரி புதிய வைத்தியர் நியமனத்தில் நடந்த தில்லு முல்லு! அர்ச்சுனா வெளியிட்ட ஆதாரம்
சட்டத்தின் படி தற்போதும் நான் தான் யாழ். (Jaffna) சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் என வைத்தியர் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
இதற்கு ஆதாரமாக அவர் வெளியிட்டுள்ள காணொளியிலேயே இதனைக் கூறியுள்ளார்.
குறித்த காணொளியில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“வைத்தியர் சமன் பத்திரன, யாழ்ப்பாண தமிழ் சமூகத்தை குழப்பும் வகையிலான அரசியல் நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றார். இப்படியான புள்ளிகளால் தான் தமிழ் சமூகத்துக்கு அழிவு ஏற்பட்டது.
சமூக மருத்துவத்தில் (Community Medicine) பட்டம் பெற்ற வைத்தியரான கோபாலமூர்த்தி ரஜீவை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் புதிய வைத்திய அத்தியட்சகராக சமன் பத்திரன நியமித்துள்ளார். ஆனால் அவருக்கு அதற்கான அதிகாரம் இல்லை” என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கணவருடன் ரொமான்டிக் mirror selfie! VJ பிரியங்கா - வசி ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க Manithan
எப்போதுமே மகிழ்ச்சியாக இருக்கும் அதிர்ஷ்டம் கொண்ட டாப் 3 ராசியினர்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
அண்ணன்கள் வீட்டில் ஏற்பட்ட அவமானம், அழுத கோமதிக்கு வந்த சந்தோஷ செய்தி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 கொண்டாட்ட எபிசோட் Cineulagam