பொறுப்பையும் கடமையையும் நிறைவேற்ற அனைவரும் இணைய வேண்டும்:சபாநாயகர்
Srilanka
Parliament
Responsibility
Speaker
Mahinda yapa Abewardane
By Steephen
நாட்டுக்காக சரியான பொறுப்பையும் கடமையையும் நிறைவேற்ற அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன (Mahinda yapa Abewardane) தெரிவித்துள்ளார்.
புதிய ஆண்டை முன்னிட்டு நாடாளுமன்ற அதிகாரிகள் சத்தியப் பிரமாணம் செய்துக்கொள்ளும் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இந்த நிகழ்வு நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்றது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் நாடு பல சவால்களை எதிர்நோக்க நேரிட்டது. நாடு எதிர்நோக்கும் சவால்களை வெல்ல அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும் எனவும் சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 56 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
சன் டிவியில் புதிதாக ஒளிபரப்பாகும் சீரியல் மற்றும் நிகழ்ச்சி.. தேதி, நேரம் தெரியுமா? முழு விவரம் இதோ Cineulagam
நடிகராக ரூ. 275 கோடி மேல் சம்பாதித்த விஜய் இனி அரசியல்வாதியாக வாங்கப்போகும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? Cineulagam
இந்த ராசிக்காரர்களுக்கு கர்வம் அதிகமாம் - தங்களுக்கு முன்னால் யாரையும் மதிக்க மாட்டார்களாம் Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US