கோட்டாபயவுடன் அவசர சந்திப்பு! முக்கிய தீர்மானம் எடுக்கவுள்ளதாக தகவல் - செய்திகளின் தொகுப்பு
Colombo
Press Meet
Gotabaya Rajapaksha
Namal Rajapaksha
By Mayuri
அதிகரிக்கப்பட்ட எரிபொருள் விலைகளை குறைக்க அரசாங்கம் பேச்சு நடத்திவருவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் அமைச்சரவை சந்திப்பு நடைபெறவுள்ளது.
இதில் மேற்படி விலை அதிகரிப்பு மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள எதிர்ப்பலைகள் பற்றி பேச்சுநடத்தப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது உள்ளிட்ட இன்னும் பல முக்கிய செய்திகளுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான மாலை நேர செய்திளின் தொகுப்பு,
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 209 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஒரேயடியில் 48 ஈரானியத் தலைவர்கள், 9 கடற்படைக் கப்பல்கள் துவம்சம்: பெருமை பேசும் ட்ரம்ப் News Lankasri
ஐக்கிய அரபு அமீரகம் மீது பாய்ந்த ஈரானின் 137 ஏவுகணைகள், 209 ட்ரோன்கள்: மத்திய கிழக்கில் பதற்றம் News Lankasri
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US