இலங்கையில் தொடரும் அவலம்! மண்ணெண்ணெய் வரிசையில் நின்றிருந்த மற்றுமொருவர் மரணம்
Srilanka
Death
People
Fuel
Meerigama
By Benat
மண்ணெண்ணெய் வரிசையில் நின்று இன்றும் ஒருவர் மயங்கி விழுந்து மரணமடைந்துள்ளார்.
மீரிகமவில் உள்ளி எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் நின்றிருந்தவர்களில் ஒருவர் இவ்வாறு மயங்கிவிழுந்து உயிரிழந்துள்ளார்.
மேலும், சனிக்கிழமை, வத்தேகம- உட.தலவின்னவில் 71 வயதான ஒருவர் மயங்கிவிழுந்து உயிரிழந்தார்.
இந்நிலையில்,நேற்று கடவத்தையில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் வரிசையில் நின்றுக்கொண்டிருந்தவர்களில் 70 வயதான ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mr. D. R. Mahas Raja
4.7 4 Reviews

Mr. Yogi Jayaprakash
4.6 9 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 3 மணி நேரம் முன்

21 வயதில் முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண்.., IAS பதவியை மறுத்த காரணம் News Lankasri

அய்யனார் துணை சீரியல் வீட்டிற்கு வந்த ஸ்பெஷல் கெஸ்ட், பல்லவன் செய்த வேலை.. சூப்பர் வீடியோ Cineulagam

நாராயண மூர்த்தியின் இன்ஃபோசிஸ் நிறுவனம் 2025 ஆம் ஆண்டில் Freshersக்கு வழங்கும் சம்பளம் எவ்வளவு? News Lankasri
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US