இலங்கை தேர்தல் முடிவு குறித்தான கருத்து கணிப்பு: மறுக்கும் ஐரோப்பிய ஒன்றியம்
European Union
Sri Lanka Presidential Election 2024
By Kamal
இலங்கை தேர்தல் தொடர்பில் தகவல் எதனையும் வெளியிடவில்லை என ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி வெற்றியீட்டும் எனவும், தேசிய மக்கள் சக்தி இரண்டாம் இடத்தை பெறும் எனவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கருத்துக் கணிப்பு ஒன்றில் தெரியவந்துள்ளதாக சமூக ஊடகங்களின் வாயிலாக தகவல் வெளியிடப்பட்டிருந்தது.
எனினும் இவ்வாறான எந்தவொரு கருத்துக் கணிப்பையும் வெளியிடவில்லை என ஐரோப்பிய ஒன்றியம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
கொழும்பு அலுவலகம் மறுப்பு
ஐரோப்பிய ஒன்றியத்திற்கான கொழும்பு அலுவலகம் இந்த மறுப்பினை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது.
இந்த தகவல் ஒர் வதந்தி என்றும் ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.
விபத்தில் சிக்கிய யாழில் இருந்து கதிர்காமம் நோக்கி பயணித்த பேருந்து: 50 இற்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில்
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 65 Reviews
வெனிசுலாவின் மொத்த எண்ணெய் வளத்தையும் கைப்பற்றும் அமெரிக்கா... ட்ரம்பின் புதிய ஒப்பந்தம் News Lankasri
நேபாளத்தில் பெரு வெள்ளம்: மரத்தில் ஏறி உயிர் தப்பிய 8 வயது சிறுவன்: மகனை தேடி அலைந்த தாய் News Lankasri
மனைவிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன்.. மதுரையில் இருந்து சென்னைக்கு வந்தது இதற்குதானா Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US