வெளிநாடொன்றில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து : 70இற்கும் மேற்பட்டோர் பலி
Accident
Ethiopia
Death
World
By Rukshy
தெற்கு எத்தியோப்பியாவில் (Ethiopia) பாரவூர்தி ஒன்று ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 71 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உயிரிழந்தவர்களில் 68 ஆண்களும் 3 பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்துக்குக் காரணம்
அத்துடன், ஐந்து பேர் ஆபத்தான நிலையில் போனா (Bona) வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பாரவூர்தியில் அதிக பயணிகளை ஏற்றிச் சென்றமையே விபத்துக்குக் காரணம் என அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, 2018ஆம் ஆண்டில் எத்தியோப்பியாவின் வடக்கு பகுதியில் பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் விழுந்ததில் குறைந்தது 38 பேர் வரை உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Ramji Swamigal
4.8 217 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 34 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
குணசேகரன் அடுத்த திட்டம், மதிவதனியை பார்க்க வந்த ராணா... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
உடம்பு முடியாமல் இருப்பவரை பார்த்து கிண்டல் செய்த பாண்டியன், கோபத்தில் கோமதி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
சந்தோஷ செய்தி சொன்ன மீனா, ஆத்திரத்தில் விஜயா செய்த மோசமான காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
நெருக்கடியில் உதவாத ஐரோப்பிய நாடுகள்... உக்ரைன் தொடர்பில் அதிர்ச்சி முடிவெடுத்த ட்ரம்ப் News Lankasri
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US