அநுர அரசில் மக்களுக்கு ஏற்பட்டுள்ள கடும் நெருக்கடி - சடுதியாக அதிகரிக்கும் விலைகள்
Sri Lankan Peoples
Milk Powder Price in Sri Lanka
Money
Vegetables Price
By Vethu
பண்டிகைக் காலம் நெருங்கி வரும் நிலையில், அன்றாட பாவனைக்கான அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதனால், தாம் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
அரிசி, தேங்காய், தேங்காய் எண்ணெய், மரக்கறிகள் போன்றவற்றின் விலைகள் தாக்குப்பிடிக்க முடியாத வகையில் அதிகரித்துள்ளன.
குறைந்த வருமானம்
இதன்காரணமாக குறைந்த வருமானம் பெறுபவர்கள் உள்ளிட்ட பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது சந்தையில் ஒரு கிலோ வெள்ளை அரசி 240-260 ரூபாவாகவும், தேங்காய் ஒன்றின் விலை 220-240 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
மரக்கறிகளின் விலையும் மிக அதிகமாக அதிகரித்துள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
விஜய்யும், சங்கீதாவும் ஒரே வீட்டில் தான் இருக்கிறார்கள்.. அனைத்து சர்ச்சைக்கும் முற்றுப்புள்ளி வைத்த நபர் Cineulagam
செவ்வாய் ஆதிக்கத்தில் பிறக்கும் 2025... எந்த ராசியினருக்கு பேரதிஷ்டம் காத்திருக்குது தெரியுமா? Manithan
தன் நாட்டு போர் விமானம் மீதே துப்பாக்கிச்சூடு நடத்திய அமெரிக்கா! குதித்து தப்பிய விமானிகள்..என்ன நடந்தது? News Lankasri
ரூ.3 கோடி மதிப்புள்ள Lexus LM 350H கார்: ராதிகா மெர்சண்ட் உடன் அம்பானி குடும்பத்தின் சொகுசு பயணம் News Lankasri
2025-ல் சனிபகவான் சலித்து எடுக்கப் போகும் 3 ராசிகள்- கடைசி வரை இருப்பாராம்- உங்க ராசி என்ன? Manithan
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US