பல அத்தியாவசிய பொருட்களின் விலைகள் சடுதியாக குறைப்பு! வெளியானது விபரம்
Sri Lanka
Lanka Sathosa
Sri Lanka Food Crisis
By Mayuri
5 அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
லங்கா சதொச ஊடாக இந்த விலை குறைப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.
இன்று (14.12.2022) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

| பொருட்கள் | குறைக்கப்பட்ட விலை | புதிய விலை |
| சிவப்பு பருப்பு (ஒரு கிலோகிராம்) | 4 ரூபா | 385 ரூபா |
| கோதுமை மா (ஒரு கிலோகிராம்) | 15 ரூபா | 250 ரூபா |
| வெள்ளைப்பூடு (ஒரு கிலோகிராம்) | 35 ரூபா | 460 ரூபா |
| வெங்காயம் (ஒரு கிலோகிராம்) | 9 ரூபா | 190 ரூபா |
| உள்ளூர் டின் மீன் | 5 ரூபா | 490 ரூபா |
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 5 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 50 Reviews
காரை திருடிச் சென்ற மர்ம நபர்கள்: சமயோகிதமாக செயல்பட்டு திருடர்களை சிக்கவைத்த உரிமையாளர் News Lankasri
100 கோடி மரணங்களை ஏற்படுத்தும் அளவுக்கு சக்தி வாய்ந்தது: AI தொடர்பில் பில் கேட்ஸின் எச்சரிக்கை News Lankasri
பிரித்தானியாவில் ஒரு அதிர்ஷ்டசாலி: யூரோமில்லியன்ஸ் லொட்டரியில் £111 மில்லியன் வென்று சாதனை News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US