அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான மதிப்பிடப்பட்ட விலை வரம்பு வெளியீடு
அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான மதிப்பிடப்பட்ட விலை வரம்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த தகவலை நுகர்வோர் விவகார அதிகார சபை வெளியிட்டுள்ளது.
இதன்படி, இந்த வாரத்திற்கான மதிப்பிடப்பட்ட விலை வரம்புகள்,
கோதுமை மா - 155 ரூபாய் முதல் 178 ரூபாய் வரை
வெள்ளை சீனி - 220 ரூபாய் முதல் 240 ரூபாய் வரை
பருப்பு - 265 ரூபாய் முதல் 283 ரூபாய் வரை
உருளைக்கிழங்கு - 150 ரூபாய் முதல் 175 ரூபாய் வரை

பெரிய வெங்காயம் (இந்தியா) - 150 ரூபாய் முதல் 190 ரூபாய் வரை
பெரிய வெங்காயம் (பாகிஸ்தான்) - 110 ரூபாய் முதல் 120 ரூபாய் வரை
நெத்தலி - 792 ரூபாய் முதல் 871 ரூபாய் வரை
செத்தல் மிளகாய் - 640 ரூபாய் முதல் 720 ரூபாய் வரை
வெள்ளை முட்டை - 26 ரூபாய் முதல் 32 ரூபாய் வரை
சிவப்பு முட்டை- 28 ரூபாய் முதல் 34 ரூபாய் வரை
இறக்குமதி செய்யப்பட்ட நாட்டு அரிசி - 210 ரூபாய் முதல் 220 ரூபாய் வரை
தோலுடன் கூடிய கோழி இறைச்சி - 800 ரூபாய் முதல் 990 ரூபாய் வரை
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 2 மணி நேரம் முன்
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
சுவிட்சர்லாந்தில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாட்டவர்கள் பாதிப்பு News Lankasri