ஆயிரக்கணக்கான பக்தர்கள் சூழ சிறப்பாக நடந்து முடிந்த ஏறாவூர் பத்திரகாளியம்மன் ஆலய தீமிதிப்பு உற்சவம்

Sri Lankan Tamils Batticaloa Sri Lanka Sri Lankan Peoples
By Kumar Aug 26, 2026 01:56 PM GMT
Report

கிழக்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு ஏறாவூர் காட்டுமாஞ்சோலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்தின் தீமிதிப்பு உற்சவம் ஆயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமரிசையாக இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வு இன்று (26.08.2026) நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கில் தமிழர்களின் தனித்துவமான சைவ சமய வழிபாட்டு முறைகள் மற்றும் பாரம்பரியங்களுடன் பல நூற்றாண்டுகளாக இந்தத் திருச்சடங்கு நடைபெற்று வருகின்றது. கதவு திறத்தலுடன் ஆரம்பமான ஆலயத்தின் திருச்சடங்குகள் 11 தினங்கள் வெகுவிமரிசையாக இடம்பெறவுள்ளன.

தீமிதிப்பு உற்சவம் 

இந்தத் திருச்சடங்கில் அம்பாளின் முத்துச்சப்புர பவனி, வீரகம்பம் வெட்டுதல், நோற்புக்கட்டுதல், மகா சக்தி யாகம் உள்ளிட்ட பல்வேறு திருச்சடங்குகள் இடம்பெற்றன.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் சூழ சிறப்பாக நடந்து முடிந்த ஏறாவூர் பத்திரகாளியம்மன் ஆலய தீமிதிப்பு உற்சவம் | Eravur Pathirakaliamman Temple Theemithippu

நேற்று ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றதைத் தொடர்ந்து, தெய்வாதீகர்கள் புடைசூழ தீக்குளி அமைக்கப்பட்டு, அதில் விசேட பூஜைகள் இடம்பெற்றன.

இதனைத் தொடர்ந்து, பக்தர்களின் “அரோகரா” கோஷத்துடன், தேவாதிகள் புடைசூழ தீமிதிப்பு உற்சவம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.

இந்தத் தீமிதிப்பு உற்சவத்தில் இலங்கை மட்டுமன்றி வெளிநாடுகளில் இருந்தும் வருகை தந்த பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டமை சிறப்பம்சமாகும்.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் சூழ சிறப்பாக நடந்து முடிந்த ஏறாவூர் பத்திரகாளியம்மன் ஆலய தீமிதிப்பு உற்சவம் | Eravur Pathirakaliamman Temple Theemithippu

ஆயிரக்கணக்கான பக்தர்கள் சூழ சிறப்பாக நடந்து முடிந்த ஏறாவூர் பத்திரகாளியம்மன் ஆலய தீமிதிப்பு உற்சவம் | Eravur Pathirakaliamman Temple Theemithippu

ஆயிரக்கணக்கான பக்தர்கள் சூழ சிறப்பாக நடந்து முடிந்த ஏறாவூர் பத்திரகாளியம்மன் ஆலய தீமிதிப்பு உற்சவம் | Eravur Pathirakaliamman Temple Theemithippu

கணவருடன் மீண்டும் சேர்ந்து வாழ முடிவு செய்த தாய்க்கு நேர்ந்த கதி - தமிழர் பகுதியில் பெரும் துயரம்

கணவருடன் மீண்டும் சேர்ந்து வாழ முடிவு செய்த தாய்க்கு நேர்ந்த கதி - தமிழர் பகுதியில் பெரும் துயரம்

இலங்கையில் ஆபத்தான நபர்..! ஐரோப்பாவில் பல கோடி ரூபா சொத்துக்கள் - விசாரணையில் பகீர் தகவல்கள்

இலங்கையில் ஆபத்தான நபர்..! ஐரோப்பாவில் பல கோடி ரூபா சொத்துக்கள் - விசாரணையில் பகீர் தகவல்கள்

மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US