கிளிநொச்சியில் இடம்பெற்ற ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் பிரசார கூட்டம்
Kilinochchi
Eelam People's Democratic Party
Douglas Devananda
Northern Province of Sri Lanka
By Sudaron
கிளிநொச்சி பூநகரி பிரதேசத்திற்குட்பட்ட கிராஞ்சி பகுதியில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ள ஈழ மக்கள் ஜனநாயக கட்சி வேட்பாளர்களின் அறிமுக நிகழ்வும் பிரசார கூட்டமும் இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வு, நேற்றையதினம் கிராஞ்சி செந்தாரகை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றுள்ளது.
இதன்போது, முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வைத்நியநாதன், தவநாதன், சுரேஸ் சுந்தராம்பாள், கட்சி ஆதரவாளர்கள், செயற்பாட்டாளர்கள், விளையாட்டு கழக உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

ஏழு மாவட்டங்களில் போட்டி
இதேவேளை, நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி ஏழு தேர்தல் மாவட்டங்களில் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 52 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 6 Reviews
மீனாவால் அண்ணாமலை உயிருக்கு ஆபத்து.. விஜயாவின் சதியா இது! சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
மன்னிப்பு கேட்ட குணசேகரன்.. அதிர்ச்சியில் ஜனனி.. எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
பிரித்தானியாவில் ஆண்டுக்கு 1 மில்லியன் பவுண்டுகள் சம்பாதிக்கும் ஒருவர் எவ்வளவு வரி செலுத்த வேண்டும்? News Lankasri
வானதியை திருமணம் செய்துகொள்ள தயங்கும் பாண்டியன்.. நிலா தான் காரணமா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US