இங்கிலாந்து இளவரசர்- இளவரசி ஆகியோர் உள்ளுார்வாசிகளுடன் நடனம்! பகிரப்படும் காணொளி!
இங்கிலாந்து இளவரசர் வில்லிமும் இளவரசி கேட் வில்லியம் ஆகியோர், உள்ளுார்வாசிகளுடன் நடனமாடிய காணொளி சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
மத்திய அமெரிக்காவின் கிழக்கு நாடான பெலீஸூக்கு (Belize) சென்றிருந்த அவர்கள் கொக்கோ பண்ணை ஒன்றில் சொக்கலேட் தயாரிப்பாளர்களுடன் நடனமாடிய நிகழ்வே பகிரப்பட்டு வருகிறது.
கரீபியன் சுற்றுப்பயணத்தின் இரண்டாவது நாளில், அரச குடும்பத்தினர் சொக்லேட் பண்ணைக்கு சென்றனர்.
முன்னதாக, கோகோ பண்ணைக்கான பயணத்தின் போது, சொக்லேட் தயாரிப்பது பற்றி அரச தம்பதியினர் நேரடியாக அறிந்துக்கொண்டனர்.
=========================================
2012 ஆம் ஆண்டு தென் பசுபிக் டுவாலு என்ற இடத்தில் இருவரும் நடனமாடிய காணொளியையும் பாருங்கள்!
ஈஸ்வரி பற்றி வந்த போன் கால், பதற்றத்தில் நந்தினி, என்ன ஆனது... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam