முடிவின்றி நிறைவடைந்த பிரதமருடனான ஆசிரியர் தொழிற்சங்கங்களின் பேச்சுவார்த்தை
Srilanka
Protest
Colombo
Mahindha
By Ajith
பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கும் மற்றும் அதிபர், ஆசிரியர் சங்கங்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் நிறைவடைந்துள்ளது.
இந்த நிலையில் தமது முடிவை, நாளை காலையில் அறிவிப்பதாக அதிபர், ஆசிரியர் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
அதிபர், ஆசிரியர்களுக்கான அடிப்படை வேதன முரண்பாடு உட்பட்ட கோரிக்கைகளை முன்வைத்து அதிபர், ஆசிரியர்கள் தொடர்ந்தும் இணைய வழி வகுப்பு பகிஸ்கரிப்பு மற்றும் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில்,எதிர்வரும் பாதீட்டில் முன்மொழியப்படவுள்ள தீர்வு தொடர்பிலேயே பிரதமருக்கு, அதிபர், ஆசிரியர் தொழிற்சங்களுக்கும் இடையில் நேற்றும், இன்றும் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

தமிழ் தலைவர்களுக்கு மக்கள் புகட்ட வேண்டிய ஜனநாயகப் போராட்டம் 31 நிமிடங்கள் முன்

செங்கடலில் ஹூவுதி படையினர் தாக்குதல்: கடலில் மூழ்கிய சரக்கு கப்பல்: கடத்தப்பட்ட ஊழியர்கள் News Lankasri

வீட்டைவிட்டு வெளியே போன மீனா, விஜயாவிற்கு ஷாக் கொடுத்த முத்து.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

விவாகரத்து செய்திக்கு பதிலடி கொடுத்த நயன்தாரா.. விக்னேஷ் சிவன் உடன் இருக்கும் அப்படி ஒரு போட்டோவை வெளியிட்டு விளக்கம் Cineulagam

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US