இலங்கையில் வெறுமையாகும் பல்பொருள் அங்காடிகள்
Sri Lanka Economic Crisis
Sri Lankan Peoples
Sri Lanka Food Crisis
Sri Lanka Fuel Crisis
By Benat
நாடளாவிய ரீதியில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் உள்ள அலுமாரிகள் வெறுமையாக உள்ளதாக கூறப்படுகின்றது.
உணவுப் பொருட்களுக்கான தட்டுப்பாடு காரணமாக இவ்வாறு அலுமாரிகள் வெறுமையாக உள்ளதாக தெரியவருகின்றது.
எரிபொருள் நெருக்கடியால் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விநியோகம் தடைப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
விவசாய அமைச்சரின் தகவல்

இதேவேளை, இந்தியாவினால் வழங்கப்படும் யூரியா உரம் எதிர்வரும் 6ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளதாக விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (17) காலை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Ramji Swamigal
4.8 228 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 9 மணி நேரம் முன்
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US