சட்டவிரோதமாக தண்ணீர் பெற்று சிக்கிய சீன நிறுவன ஊழியர்கள்
China
Illegal
Company
TrappedWater
ColomboPortcity
ChinaLaborer
By Steephen
கொழும்பு துறைமுகத்தின் ஊடாக கொழும்பு துறைமுக நகருக்குள் செல்லும் வீதியை நிர்மாணித்து வரும் சீன நிறுவனத்தின் ஊழியர்கள், தேசிய நீர் வழங்கல் சபைக்கு சொந்தமான குழாய் மூலமாக மோசடியாக தண்ணீரை பெற்றுக்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த நிறுவனத்தின் ஊழியர்கள், துறைமுகத்தின் கிழக்கு முனையம் அமைந்துள்ள திசையில் சட்டவிரோதமாக குழி ஒன்றை தோண்டி மணலை அப்புறப்படுத்தியமை தொடர்பில் நடத்திய விசாரணையில் இது தெரியவந்துள்ளது.
சீன நிறுவனத்தின் ஊழியர்கள் குழாயை பயன்படுத்தி சட்டவிரோதமாக தண்ணீரை பெற்றுள்ளனர் என்பதை விசாரணையில் அதிகாரிகள் கண்டறியந்துள்ளனர்.
இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 51 Reviews
நெதன்யாகுவின் அழுத்தம்... அணு ஆயுதத் தாக்குதலுக்கும் ட்ரம்ப் தயாராகலாம்: அம்பலப்படுத்தும் கார்ல்சன் News Lankasri
Bigg Boss 10: முனியம்மாவின் Luxury ஷாப்பிங்.... மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த போட்டியாளர்கள் Manithan
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US