இலங்கைக்கான புதிய விமான சேவை நாளை முதல் ஆரம்பம்
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஏற்கனவே உள்ள விமானப் பட்டியலில் புதிதாக பெய்ஜிங் கேபிடல் ஏர்லைன்ஸை சேர்க்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விமான நிறுவனம் நாளை முதல் (ஜனவரி 31, 2026)செயல்பாடுகளைத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
புதிய விமான சேவை
“பெய்ஜிங் டாக்சிங்” சர்வதேச விமான நிலையத்திற்கும் பஞ்சாப் விமான நிலையத்திற்கும் இடையே வாரத்திற்கு இரண்டு முறை விமானங்களை இயக்கும்.

அதே போன்று, இந்த விமான நிறுவனம், ஒவ்வொரு செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளிலும் சேவைகளை வழங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய வழித்தடம், நாடு புத்தாண்டில் நுழையும் வேளையில் இலங்கையின் விமானப் போக்குவரத்து மற்றும் சுற்றுலாத் துறைகளுக்கு ஊக்கமளிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri
எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா Cineulagam