தொடருந்து சிற்றுண்டிச்சாலைகளில் மேற்கொள்ளவுள்ள திடீர் பரிசோதனைகள்
Sri Lanka
Department of Railways
By K. S. Raj
தொடருந்துகளில் அமைக்கப்பட்டுள்ள சிற்றுண்டிச்சாலைகளில் திடீர் பரிசோதனைகளை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக இலங்கை பொது பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் ஷனக போபிட்டிய தெரிவித்துள்ளார்.
மேலும், மீனகயா தொடருந்தின் சிற்றுண்டிச்சாலை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட போது, சிற்றுண்டிச்சாலை அசுத்தமான முறையில் நடத்தப்படுவதை அவதானித்ததை அடுத்து மேற்படி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
தற்காலிகமாக இடைநிறுத்தம்
இதனிடையே நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட மீனகயா தொடருந்து சிற்றுண்டிச்சாலை பெட்டியை தற்காலிகமாக இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Ramji Swamigal
4.8 216 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
புதன் உருவாகும் நீச்சபங்க ராஜயோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
சன் டிவியிடம் வேண்டுகோள் வைக்கும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ரசிகர்கள்... என்ன தெரியுமா? Cineulagam
ஈரான் தாக்குதலுக்கு பிரிட்டிஷ் இராணுவ தளம் பயன்படுத்தப்படாது! தெளிவுபடுத்திய பிரித்தானிய அரசு News Lankasri
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US