லண்டன் பல்கலைக்கழகத்தின் கற்கைக்கு தெரிவான சாணக்கியன் உள்ளிட்ட இலங்கையின் சில எம்.பிக்கள் (Photos)
லண்டன் பல்கலைக்கழகத்தின் சட்டத்திற்குப் பிந்தைய ஆய்வுக்கான நிர்வாகக் கற்கைக்கு இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
லண்டன் பல்கலைக்கழகத்தின் (UNIVERSITY OF LONDON) சட்டத்திற்குப் பிந்தைய ஆய்வுக்கான நிர்வாகக் கற்கையானது (Executive Course in Post-Legislative Scrutiny), நடைமுறைப்படுத்தப்படும் சட்டங்கள் சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பினும் சரியான முறையில் பயன்படுத்தப்படுகின்றதா என்பது தொடர்பானதாக அமைந்துள்ளது.
கற்கை நெறி
இந்த கற்கை நெறிகளின் நோக்கமானது இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படும் சட்டங்கள் சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பினும் முறையாக பயன்படுத்தப்படுவதில்லை, அவற்றினை எவ்வாறு நடைமுறைப்படுத்தலாம் என்பதாகவே காணப்படுகிறது.
இந்த கற்கை நெறியில் உலக நாடுகளில் இருந்து பலர் பங்கு கொள்ளவுள்ள நிலையில் இலங்கை நாடாளுமன்றத்தில் இருந்து தானும், அங்கஜன் இராமநாதன் மற்றும் மகிந்த திசாநாயக்கவும் தெரிவு செய்யப்பட்டுள்ளோம் என இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |




முத்துவிற்கு தெரியப்போகும் அடுத்த பெரிய உண்மை.. ரோஹினியா, சீதாவா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

பணத்தை விட உறவுகளின் மகிழ்ச்சிக்கு மதிப்பளிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சிக்கந்தர் படுதோல்வி.. முருகதாஸை டார்ச்சர் செய்த சல்மான் கான்!! உண்மையை உடைத்த பத்திரிக்கையாளர் Cineulagam

அஜித் ரசிகர்கள் டபுள் விருந்து!! குட் பேட் அக்லி தொடர்ந்து வெளிவரும் அஜித்தின் ப்ளாக் பஸ்டர் திரைப்படம் Cineulagam

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் துணையை அடக்கியாள்வதில் வல்லவர்கள்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
