அங்குலான கடற்பரப்பில் விபத்து - 11 பேர் மருத்துவமனையில் அனுமதி
Accident
By Dhushi
அங்குலான அருகே கடலில் டோரா என்ற கடற்படைக் கப்பல் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
கிடைத்த தகவலின் அடிப்படையில், கப்பலில் உள்ளவர்களை மீட்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் 11 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
உதவிக்கு சென்ற இலங்கை விமானப்படை
கடற்படை விடுத்த அறிவிப்பின் அடிப்படையில், கப்பலில் உள்ளவர்களை மீட்க இலங்கை விமானப்படையும் உதவி செய்துள்ளது.

இதற்கமைய, விபத்துக்குள்ளான கப்பலைக் கண்காணிப்பதற்காக விமானப்படையின் MI 17 ரக ஹெலிகாப்டரும், பெல் 412 ரக விமானமும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என்றும் விமானப்படை ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
4.9 10 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 16 Reviews
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US