மின்கட்டண அதிகரிப்பு: மக்களின் கருத்துக்களைக் கோருகிறது இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

Sri Lankan Peoples Ceylon Electricity Board Sri Lanka Electricity Prices Public Utilities Commission of Sri Lanka
By Amal Feb 26, 2026 12:30 PM GMT
Report

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, 2026ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான முன்மொழியப்பட்டுள்ள மின்சாரக் கட்டண அதிகரிப்பு குறித்து பொதுமக்களின் கருத்துக்களைக் கோரவுள்ளது.

இதற்கான காலப்பகுதி பெப்ரவரி 25 முதல் மார்ச் 18 வரை என அறிவிக்கப்பட்டுள்ளது.

2026 ஏப்ரல் 1 முதல் ஜூன் 30 வரையிலான காலப்பகுதியில் மின்சாரக் கட்டணத்தை 13.56% இனால் அதிகரிப்பதற்கு இலங்கை மின்சார சபை (CEB) அனுமதி கோரியுள்ளது.

பல முக்கிய ஆதாரங்களுடன் கைதான சுரேஷ் சாலே - பதற்றத்தில் ராஜபக்‌சக்கள்! பலர் அறியாத இரகசியங்கள்

பல முக்கிய ஆதாரங்களுடன் கைதான சுரேஷ் சாலே - பதற்றத்தில் ராஜபக்‌சக்கள்! பலர் அறியாத இரகசியங்கள்

முன்மொழிவு சமர்ப்பிப்பு

பொது மக்கள் இந்த முன்மொழிவு தொடர்பான தமது கருத்துக்களை பின்வரும் வழிகளில் சமர்ப்பிக்கலாம்.

எழுத்துமூல சமர்ப்பிப்புகள்: ஆணைக்குழுவின் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.

மின்கட்டண அதிகரிப்பு: மக்களின் கருத்துக்களைக் கோருகிறது இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு | Electricity Teriff In Sri Lanka

வாய்மொழி மூல சமர்ப்பிப்புகள்: தீர்மானிக்கப்பட்ட இடங்களில் நடைபெறும் அமர்வுகளில் நேரடியாகக் கலந்துகொண்டு கருத்துக்களைத் தெரிவிக்கலாம்.

வாய்மொழி மூல கருத்துக்கேட்பு அமர்வுகள் மாவட்ட ரீதியாக நடைபெறும் அமர்வுகளின் விபரங்கள் வருமாறு, மார்ச் 07 - அம்பாறை; மார்ச் 11 - வவுனியா; மார்ச் 12 - மாத்தளை; மார்ச் 16 - ஹம்பாந்தோட்டை; மார்ச் 18 - இறுதி அமர்வு பெறப்படும்.

அனைத்துப் பொதுமக்களின் கருத்துக்களையும் பரிசீலித்த பின்னரே, மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த இறுதி முடிவை அறிவிக்கவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

திடீரென பார்வை இழந்த மாணவன்! பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல்

திடீரென பார்வை இழந்த மாணவன்! பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல்

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US