மின்சாரக் கட்டண உயர்வு குறித்து ஜனாதிபதியின் அறிவுறுத்தல்
Ranil Wickremesinghe
Ceylon Electricity Board
President of Sri lanka
By Kamal
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதியின் அடிப்படையில் மின்சாரக் கட்டண உயர்வு நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
இவ்வாறு மின் கட்டண உயர்வு நடைமுறைப்படுத்தப்படுவதால் மின் பாவனையாளர்களுக்கு தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
நிவாரணம்
இதேவேளை குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிவாரணங்களை வழங்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

மேலும், மத வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் போன்றவற்றுக்கு சூரிய கலங்களை வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மின்வலு எரிசக்தி அமைச்சர் மற்றும் அதிகாரிளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 31 Reviews
Mr. Ramji Swamigal
4.8 216 Reviews
தனக்கு தெரியாமல் செந்தில் செய்த காரியம், செம ஷாக்கில் மீனா... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஒன்றாக சுற்றுலா சென்றுள்ள எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் நடிகர்கள்... எங்கு சென்றுள்ளார்கள் பாருங்க Cineulagam
ரோஹினியை பழிவாங்க படிச்ச அறிவாளி மனோஜ் போட்ட பிளான், சிக்குவாரா?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US