தேர்தல் வாக்காளர் பட்டியல் குறித்து விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு
Election Commission of Sri Lanka
Sri Lanka
Election
By Sajithra
2024ஆம் ஆண்டு தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி ஆரம்பமாகவுள்ளதாக தேர்தல் ஆணையகம் அறிவித்துள்ளது.
குறித்த பெயர்பட்டியலானது, இன்றிலிருந்து (09.04.2024) தயாரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கால அவகாசம்
இதற்கமைய, வாக்காளர் இடாப்பில் பெயர் பதிவினை மேற்கொள்ள கிராம சேவை அலுவலர் அல்லது தேர்தல் அலுவலகம் மற்றும் தேர்தல் இணையதளத்தினை அணுகி வாக்காளர் பதிவேட்டில் பெயரை உள்ளிடலாம் என தேர்தல் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க (Saman Sri Ratnayake) தெரிவித்துள்ளார்.

அதேநேரம், பதிவினை மேற்கொள்ள முடியாத பட்சத்தில் இன்று முதல் மே மாதம் 10ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Ramji Swamigal
4.7 228 Reviews
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 17 மணி நேரம் முன்
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பான கதைக்களத்திற்கு இடையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்த போட்டோ... Cineulagam
12 மாதங்களின் பின் மேஷத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த ராசியினருக்கு பொற்காலம் ஆரம்பம் Manithan
கனடாவில் இலங்கைத் தமிழர்கள் மூவர் விபத்தில் கொல்லப்பட்ட வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள தீர்ப்பு News Lankasri
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US