தபால் மூல வாக்களிப்பு காலவரையின்றி ஒத்திவைப்பு
Election Commission of Sri Lanka
Sri Lanka Politician
Sri Lankan political crisis
Election
Local government Election
By Thulsi
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பை காலவரையறையின்றி ஒத்திவைக்க தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது என ஆணைக்குழுவின் பேச்சாளர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
தபால் மூல வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்கு பணம் கிடைக்காத காரணத்தினாலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

உரிய கொடுப்பனவுகள் செலுத்தப்படும் வரை தபால் மூல வாக்குச் சீட்டுகளை அச்சடிக்க அரச அச்சகங்கள் மறுத்துள்ளதால், தபால்மூல வாக்குப்பதிவுக்கான வாக்குச்சீட்டுகளை திட்டமிட்டபடி நாளை (15.02.2023) வழங்க முடியாது என அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 50 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
உண்மையாக நேசிக்கும் ரிஷப ராசிக்காரர்களின் மறுபக்கம் தெரியுமா? இவர்களை பிரிந்தால் இழப்பு உங்களுக்குத்தான்! Manithan
உக்ரைனிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள்: பிரித்தானியர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US