கட்சி செயலாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள தேர்தல் ஆணைக்குழு
Election Commission of Sri Lanka
Sri Lanka Politician
Sri Lanka
By Kamel
தேர்தல் ஆணைக்குழு, அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
எதிர்வரும் 6ம் திகதி தேர்தல் ஆணைக்குழுவிற்கு வருகை தருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சந்திப்பின் நோக்கம்
2022ம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு மற்றும் தற்போதைய அரசியல் நெருக்கடி நிலைமைகள் குறித்து அரசியல் கட்சிகளின் ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளும் நோக்கில் இந்த சந்திப்பு நடத்தப்பட உள்ளது.
தற்போதைய அரசியல் நெருக்கடி நிலைமையில் தேர்தல் ஆணைக்குழுவின் நிலைப்பாடு குறித்தும் தெளிவுபடுத்தப்பட உள்ளது.
எதிர்வரும் ஒக்டோம்பர் மாதம் 31ம் திகதி அளவில் வாக்காளர் இடாப்பினை உறுதி செய்து கொள்ள முடியும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
| வெள்ளிக்கிழமைகளில் மூடப்படும் முக்கிய திணைக்களம்:பொது மக்களுக்கு முக்கிய அறிவிப்பு |
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 44 Reviews
உத்திரம் நட்சத்திரத்தில் நுழையும் சுக்கிரன்: இந்த 4 ராசிகளுக்கு சவாலான காலமாக இருக்கும் ஜாக்கிரதை! Manithan
100 வருட பழமையான வீட்டில் மறைந்திருந்த பணக் குவியல்- அதிர்ச்சியடைந்த பிரித்தானிய தம்பதி News Lankasri
ரவி மோகன் விவாகரத்து வழக்கு.. மாதம் ரூ.40 லட்சம் கேட்ட ஆர்த்தி, நீதிமன்றம் அதிரடி உத்தரவு Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US
