மின் உற்பத்திக்கு வரப்போகும் சவால் - அமைச்சர் விடுத்த அறிவிப்பு

Ceylon Electricity Board Minister of Energy and Power El Niño
By Rukshy Aug 17, 2026 11:57 AM GMT
Report

தற்போது நிலவும் எல் நினோ வானிலையானது, அடுத்த ஆண்டு மார்ச் மாத இறுதியிலும்  ஏப்ரல் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களிலும் இலங்கையின் மின்சார உற்பத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.

மின்கல சேமிப்பு அமைப்புகளின் பயன்பாட்டை அதிகரிப்பதன் மூலம், மின் விநியோகத்தில் ஏற்படக்கூடிய பாதிப்பைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் தயாரித்து வருவதாக எரிசக்தி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய மின்சார அமைப்பு

அமைச்சர் கருணாதிலகவின் கூற்றுப்படி, மின்கல சேமிப்புத் திட்டத்தின் முதல் கட்டம், இந்த ஆண்டு டிசம்பருக்குள் தேசிய மின்சார அமைப்புக்கு 160 மெகாவாட் (MW) மின்சாரத்தைச் சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மின் உற்பத்திக்கு வரப்போகும் சவால் - அமைச்சர் விடுத்த அறிவிப்பு | El Ni O May Affect Power

கூடுதல் சேமிப்புத் திறன், மின்சார அமைப்பை வலுப்படுத்த உதவுவதோடு, தற்போது நிலவும் எல் நினோ சூழ்நிலைகளால் மின் உற்பத்தி பாதிக்கப்படக்கூடிய காலங்களில் ஒரு மாற்று ஏற்பாட்டையும் வழங்கும் என்றும் கூறியுள்ளார்.

அடுத்த ஆண்டு மின்சார உற்பத்தியில் மாறிவரும் வானிலையின் தாக்கத்திற்கு இலங்கை தயாராகி வருவதால், அதிகாரிகளும் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் முதன்முறையாக பதிவாகியுள்ள சம்பவம்! பிரபல தனியார் வங்கிகளின் முகாமையாளர்கள் அதிரடியாக கைது

இலங்கையில் முதன்முறையாக பதிவாகியுள்ள சம்பவம்! பிரபல தனியார் வங்கிகளின் முகாமையாளர்கள் அதிரடியாக கைது

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு : பிரதிவாதிகள் தரப்பு சாட்சியங்களை சமர்ப்பிக்க உத்தரவு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு : பிரதிவாதிகள் தரப்பு சாட்சியங்களை சமர்ப்பிக்க உத்தரவு

நன்றி நவிலல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US