ஈஃபில் கோபுரத்தை தாக்கிய பிரம்மாண்ட மின்னல்! சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி

Viral Video France Climate Change
By Shadhu Shanker Jun 28, 2026 09:01 PM GMT
Report

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில் கடும் வெப்ப அலைக்கு மத்தியில் ஏற்பட்ட தீவிர ஆலங்கட்டி மழையின் போது, உலகப் புகழ்பெற்ற ஈஃபில் கோபுரத்தின் உச்சியை மின்னல் தாக்கிய காட்சிகள்  வேகமாகப் பரவி வருகின்றன.

கடந்த சில நாட்களாக பிரான்சில் வரலாறு காணாத அளவுக்கு வெப்ப அலை நிலவிய நிலையில், வானிலை மாற்றத்தால் நேற்று இரவு பாரிஸ் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை மற்றும் பலத்த காற்று வீசியது.

பிரான்சில் ஸ்கைடைவிங் விமானம் விபத்து! 11 பேர் உடல் சிதறிப் பலி..

பிரான்சில் ஸ்கைடைவிங் விமானம் விபத்து! 11 பேர் உடல் சிதறிப் பலி..

 ஈஃபில் கோபுரத்தின் உச்சி

இந்தப் புயலின் போது, ஈஃபில் கோபுரத்தின் உச்சியை மின்னல் தாக்கிய தருணத்தை அங்கிருந்த புகைப்படக் கலைஞர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் தங்களது கேமராக்களில் பதிவு செய்துள்ளனர்.

அந்த காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. மின்னல் தாக்கிய போதிலும், ஈஃபில் கோபுரத்திற்கு எந்தவித சேதமும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நிபுணர்கள் விளக்குகையில், ஈஃபில் கோபுரத்தின் உச்சியில் பொருத்தப்பட்டுள்ள மின்னல் கடத்தி அமைப்பு (Lightning Rod) மற்றும் அதன் இரும்புக் கட்டமைப்பு, மின்னலின் மின்சாரத்தை பாதுகாப்பாக தரைக்குக் கடத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

சொகுசு விமானத்தில் 24 போட்டிகளை காண 27 முறை பயணித்த பிஃபா தலைவர்..!

சொகுசு விமானத்தில் 24 போட்டிகளை காண 27 முறை பயணித்த பிஃபா தலைவர்..!

கனமழை

ஈஃபில் கோபுரத்தின் அதிகாரப்பூர்வ தகவலின்படி, அதன் உயரம் காரணமாக ஆண்டுதோறும் சராசரியாக 5 முதல் 10 முறை வரை மின்னல் தாக்குவது வழக்கமான நிகழ்வாகும்.

ஈஃபில் கோபுரத்தை தாக்கிய பிரம்மாண்ட மின்னல்! சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி | Eiffel Tower Lightning Strike Paris Landmark Video

இதற்கிடையில், பாரிஸ் மட்டுமின்றி சீன்-எட்-மார்ன், வெர்சாய்ஸ் உள்ளிட்ட பல பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை மற்றும் பலத்த காற்று தொடரும் என வானிலை அதிகாரிகள் எச்சரித்துள்ளதால், பொதுமக்கள் தேவையற்ற வெளிப்புறப் பயணங்களைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஹரக் கட்டாவின் மனைவியிடம் லஞ்சம் பெற்ற விவகாரம்! புதல்வரைக் காப்பாற்ற விஜயதாச ராஜபக்ச செய்த செயல்

ஹரக் கட்டாவின் மனைவியிடம் லஞ்சம் பெற்ற விவகாரம்! புதல்வரைக் காப்பாற்ற விஜயதாச ராஜபக்ச செய்த செயல்

மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US