குறைந்த வட்டியில் கடனுதவி! அமைச்சர் விடுத்துள்ள பணிப்புரை
Sri Lanka Economic Crisis
Economy of Sri Lanka
Nalin Fernando
By Chandramathi
முட்டையை 50 ரூபாவிற்கு வழங்குவதில் எந்த பிரச்சினையும் இல்லை என்று முட்டை உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளதாக வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர்கள் இதனை தெரிவித்ததாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
குறைந்த வட்டியில் கடனுதவி
கால்நடை தீவனத்தின் விலை தற்போது குறைவடைந்துள்ளதாகவும், எதிர்காலத்தில் கால்நடை தீவனத்தின் விலை மேலும் குறைவடையும் எனவும் அமைச்சர் நளின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.
முட்டை உற்பத்தியாளர்களுக்கு குறைந்த வட்டியில் கடனுதவி வழங்குவதன் மூலம் அவர்களின் செலவினங்களைக் குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.
கிளீன் சிறீலங்கா : வலி நிவாரணி அரசியல் 3 நாட்கள் முன்
பிக் பாஸ் சென்று வந்தபின் தற்கொலை செய்துகொள்ள நினைத்தேன்.. முக்கிய பிரபலம் பேச்சால் அதிர்ச்சி Cineulagam
Daily Rasipalan:30 ஆண்டுக்கு பின் உருவாகும் அதிர்ஷ்ட யோகம்- உச்சத்தை தொடப்போகும் 6 ராசிகள்- உங்க ராசி என்ன? Manithan
நீண்ட மாதங்களுக்கு பிறகு சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்களுக்கு வந்த ஸ்பெஷல் நியூஸ்... என்ன தெரியுமா? Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US