முட்டை விலையில் மீண்டும் மாற்றம்!
Ministry of Consumer Protection
Economy of Sri Lanka
Egg
By Chandramathi
சந்தையில் முட்டையின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சந்தையில் முட்டை வெவ்வேறு விலைகளில் விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
விலை அதிகரிப்பு
கடந்த நாட்களில் ஒரு முட்டை 35 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் தற்போது சிறிய அளவிலான முட்டை 38 ரூபாவிற்கும், சாதாரண முட்டை 40 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தையில் கடந்த நாட்களை விட முட்டை விலை அதிகரித்துள்ளதுடன் விற்பனையாளர்கள் வெவ்வேறு விலைகளில் முட்டையை விற்பனை செய்வதாக நுகர்வோர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
Mrs. PadhmaPriya Prasath
4.8 28 Reviews
Mr. Ramji Swamigal
4.7 201 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 51 Reviews
Super Singer: சூப்பர் சிங்கர் குடும்பத்தின் கடைசி Good Bye... அரங்கமே கண்ணீரில் மூழ்கிய தருணம் Manithan
அதிரடி காட்டிய அர்ஜுன் டெண்டுல்கர்: 153 ரன் விளாசிய கேரள வீரரின் விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தல் News Lankasri
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US