பண்டிகை காலத்தில் கோழி இறைச்சி விற்பனை தொடர்பில் வெளியான தகவல்
Christmas
Festival
Money
Egg
By Shadhu Shanker
பண்டிகை காலத்தில் கோழி இறைச்சி மற்றும் முட்டைக்கான தட்டுப்பாடு ஏற்படாதென அகில இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
போதுமான கையிருப்பின் ஊடாக தேவைக்கேற்ப சந்தையில் கோழி இறைச்சி விநியோகம் இடம்பெறுவதாக சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.
தட்டுப்பாடு
ஒரு கிலோகிராம் குளிரூட்டப்பட்ட கோழி இறைச்சியை 1000 ரூபாவுக்கும் குறைந்த விலையில் கொள்வனவு செய்ய முடியுமென அகில இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர கூறியுள்ளார்.
முட்டையொன்றின் விலை 31 ரூபா முதல் 33 ரூபாவுக்கு இடைப்பட்ட தொகையில் விற்பனை செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நடிகர் பப்லு பிரித்விராஜின் முன்னாள் காதலிக்கு திருமணம் முடிந்தது! மாப்பிள்ளை யார் பாருங்க Cineulagam
வீடு வாங்குகிறோம் என ஓவராக பேசி வந்த மனோஜ், வீட்டிற்கு வந்த ஷாக்கிங் தகவல்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
ரூ.3 கோடி மதிப்புள்ள Lexus LM 350H கார்: ராதிகா மெர்சண்ட் உடன் அம்பானி குடும்பத்தின் சொகுசு பயணம் News Lankasri
HDFC FD திட்டத்தில் ரூ.5 லட்சம் முதலீடு செய்தால்.., 5 வருடங்களுக்கு பிறகு எவ்வளவு தொகை கிடைக்கும்? News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US