இலங்கை ஜனாதிபதி தேர்தல்களில் ஈழத்தமிழர் அரசியல் நூல் வெளியீடு
Jaffna
Sri Lanka
Sri Lanka Presidential Election 2024
By Erimalai
Courtesy: Sajithra
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் அரசறிவியல் துறை வருகை விரிவுரையாளரும், புது டில்லி பல்கலைக்கழக முதுகலை மானி மாணவனுமான ஐ.வி மகாசேனனின் ஜனாதிபதி தேர்தல்களில் ஈழத்தமிழர் அரசியல் எனும் நூல் வெளியிடப்பட்டுள்ளது.
பலரின் பங்கேற்பு
இந்நிகழ்வு, நேற்று (20) பிற்பகல் 3:00 மணியளவில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கலைப்பீட கருத்தரங்கு மண்டபத்தில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக அரசறிவியல் துறை தலைவர் பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம் தலமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் யாழ். பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாணவர்கள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், நலன்விரும்பிகள், மகாசேனனின் நண்பர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
மீனா-சிட்டி இடையே நடந்த அடிதடி சண்டை, அதிரடியாக நுழைந்த முத்து... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
பிரபல தொகுப்பாளினி பிரியங்காவின் அசரவைக்கும் சொத்து மதிப்பு.., அவரின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு? News Lankasri
சில காலம் எந்த ஒரு பட நிகழ்ச்சிக்கும் வராமல் இருந்த சங்கீதா விஜய்யின் லேட்டஸ்ட் போட்டோ... எங்கே உள்ளார் பாருங்க Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US