பாடசாலை மாணவர்கள் குறித்து கல்வி அமைச்சு எடுத்துள்ள தீர்மானம்
Ministry of Education
Sri Lankan Schools
Education
By Mayuri
மாணவர்களின் பாடசாலை பைகளின் எடையைக் குறைக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
புத்தகப் பையின் எடையால் மாணவர்களுக்கு ஏற்படும் முதுகெலும்பு கோளாறு போன்ற நிலைமைகளை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அதில் ஒரு நடவடிக்கையாக தெரிவு செய்யப்பட்ட பாடப்புத்தகங்களை பகுதிகளாக பிரித்து அச்சிடுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கவனம் செலுத்தப்பட்டுள்ள விடயம்
மாணவர்களின் புத்தகப் பைகளின் எடையைக் குறைப்பதற்கு மாற்றாக, மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்ட பாடப் புத்தகங்களைத் தவிர்த்து, பள்ளிக்குக் கொண்டு வரப்படும் பாடப்புத்தகங்களின் அளவைக் குறைப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 6 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 28 Reviews
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan
ராஷ்மிகா திருமணத்திற்கு யாரெல்லாம் வராங்க தெரியுமா! கெஸ்டுக்கு போடப்பட்ட முக்கிய கண்டிஷன் Cineulagam
ஆதிமுத்து யார் என்ற பரபரப்பிற்கு இடையில் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலின் படப்பிடிப்பு தள வீடியோ... என்ன விஷயம் பாருங்க Cineulagam
குணசேகரனின் தந்தை ஆதிமுத்து இவர்தான்.. போட்டோவுடன் வந்த கரிகாலன்.. எதிர்நீச்சல் சீரியலின் புரோமோ வீடியோ Cineulagam
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US