இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட நுவரெலியா மாவட்டம்! பிரதமர் விடுத்துள்ள கோரிக்கை

Nuwara Eliya Harini Amarasuriya Weather
By Malaivanjan Dec 14, 2025 08:47 AM GMT
Report

நுவரெலியா மாவட்டத்தில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தினால் மாணவர்களின் உடைகளோ உபகரணங்களோ இழந்திருந்தால் அதனை தடையாக கொள்ளாது அவர்களுக்கு கற்றலுக்கு தேவையான சூழலினை ஏற்படுத்துமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

நுவரெலியா மாவட்ட அதிபர்கள் மற்றும் கல்விப்பணிப்பாளர்களுக்கான கூட்டம் நுவரெலியா சினிசிட்டா மண்டபத்தில் நேற்று 13 ஆம் திகதி நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் பாடசாலைகளுக்கு போக முடியாதிருந்தால் அவர்களுக்கு அருகில் உள்ள பாடசாலைகளில் கற்றலுக்கான சந்தர்ப்பத்தினை ஏற்படுத்துமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

போலி சாரதி அனுமதிப்பத்திர மோசடி அம்பலம்

போலி சாரதி அனுமதிப்பத்திர மோசடி அம்பலம்


நுவரெலியா மாவட்டம் பாரியளவில் பாதிப்பு

இந்த இயற்கை அனத்தத்தினால் நுவரெலியா மாவட்டம் பாரிய அளவில் பாதிப்புக்களை சந்தித்துள்ளது. அனைவரின் ஒத்துழைப்பு காரணமாக இன்று நாம் வழமை நிலைக்கு கொண்டு வந்துள்ளோம். ஆனால் கட்டியெழுப்ப வேண்டிய நிறைய விடயங்கள் காணப்படுகின்றன.

இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட நுவரெலியா மாவட்டம்! பிரதமர் விடுத்துள்ள கோரிக்கை | Education Challenge In 2026 Prime Minister Harini

நாம் இன,மத,மொழி,கட்சி பேதங்களை மறந்து எவ்வாறு செயப்பட்டோமோ அதே போன்று தொடர்ந்து ஒன்றிணைந்து செயப்பட்டால் அதனை வெற்றிக்கொள்வது பெரிய காரியமல்ல. இதற்கு உங்களின் ஒத்துழைப்பு தொடர்ந்தும் இருக்க வேண்டும். அதே நேரம் நுவரெலியா என்பது எமது நாட்டின் இயற்கையின் கொடையில் அமையப்பெற்ற ஒரு அழகான நகரம்.

இந்த நகரத்திற்கு நான் மாத்திரமன்றி நாட்டில் வாழும் பலர் ஓய்வுக்காகவும், பொழுது போக்குக்காகவும் மிகவும் விருப்பத்துடன் வருகை தருகின்றார்கள். ஆனால் இன்று அந்த அழகான நகரம் எமது செயற்பாடுகளால் அழகு குன்றிப்போயுள்ளது. அதனை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும். அதற்கு தேவையான ஒத்துழைப்பினை நாங்களும் எங்கள் அரசியல் பிரமுகர்களும் வழங்குவார்கள் என நம்புகிறறேன்.

இலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்


2026 ஆண்டு கல்வி மிக சவால்மிக்கது 

இதனை கட்டியெழுப்புவதற்கு சரியான தரவுகள்,தகவல்கள் மிகவும் முக்கியமானது. அதனை நீங்கள் தான் சரியாக பெற்றுக்கொடுக்க வேண்டும். 2026 ஆண்டு எமது கல்வி மிகவும் சவால்மிக்கது அதற்கு அந்த சவாலினை வெற்றிக்கொள்வதற்கு நாம் நாடு என்ற ரீதியில் சிந்தித்து செயற்பட வேண்டும்.

இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட நுவரெலியா மாவட்டம்! பிரதமர் விடுத்துள்ள கோரிக்கை | Education Challenge In 2026 Prime Minister Harini

இந்த அனர்த்தத்தின் போது சிரமங்களை பாராது மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அனைவருக்கும் இந்த வேளையில் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

இந் நிகழ்வுக்கு நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான மஞ்சுல சுரவீர,கிட்ணன் கலைசெல்வி,அனுசா உட்பட நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் துசாரி தென்னகோன்,மற்றும் மாகாண கல்விப்பணிப்பாளர் உதவிக்கல்விப்பணிப்பாளர்கள் வலயக்கல்விப்பணிப்பாளர்கள் கல்வி செயலாளர்கள் அதிபர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுவது தொடர்பில் வெளியாகியுள்ள புதிய தகவல்

பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுவது தொடர்பில் வெளியாகியுள்ள புதிய தகவல்


மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

09 Oct, 2014
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US