பெண் பரீட்சார்த்தி மீது பாலியல் துன்புறுத்தல்! விசாரணைக்கு உத்தரவு!
பெண் பரீட்சார்த்தி துன்புறுத்தல்
கடந்த மே 25 ஆம் திகதி பரீட்சை கண்காணிப்பாளரினால் சாதாரண தர பெண் பரீட்சார்த்தி ஒருவர் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படுவது தொடர்பில் கல்வி அமைச்சு முறையான விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பில் உடனடி விசாரணை நடத்தி விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு பரீட்சைகள் ஆணையாளருக்கு பணிப்புரை விடுத்திருந்தார்
பரீட்சை தாளில் உள்ள கேள்விக்கு பதிலளிக்க உதவுவதாகக் கூறி, அனுரதப்புரம், ஹிந்தோகம பாடசாலை பரீட்சை நிலையத்தின் பெண் பரீட்சார்த்தி பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக பல சமூக ஊடக அறிக்கைகள் வெளியாகியிருந்தன.
இதனையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவியின் வாக்குமூலம், கண்காணிப்பாளர் மற்றும் உதவியாளரின் வாக்குமூலம், குற்றம் சாட்டப்பட்ட கண்காணிப்பாளரின் வாக்குமூலம், மற்ற பரீட்சார்த்திகளின் வாக்குமூலங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு பரீட்சை ஆணையாளருக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 3 நாட்கள் முன்

முஸ்லீம்களுக்கு எதிராக திரும்புவதை நாங்கள் விரும்பவில்லை: கணவனை இழந்த பெண் கண்ணீருடன் பேட்டி News Lankasri

பாகிஸ்தானின் ஒற்றை முடிவு... இந்தியாவின் Air India நிறுவனத்திற்கு பல ஆயிரம் கோடிகள் இழப்பு News Lankasri

நீச்சல் குளத்தில் நெருக்கமாக இருக்கும் ஹனிமூன் புகைப்படங்களை வெளியிட்ட பாவனி! வாயடைத்துப்போன ரசிகர்கள் Manithan
