இலங்கையின் மோசமான நிலைமை! ஆரூடம் கூறும் நபரின் தகவல்
Sri Lanka
President of Sri lanka
Money
By Mayuri
பணத்திற்கு ஆசைப்படாத ஒருவரே இலங்கையில் ஜனாதிபதியாக வர வேண்டும் என நபரொருவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
ஆரூடம் பார்த்து பெறும் பணத்தில் தனது குடும்பத்தின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த நாட்டில் அரசியல்வாதிகள் பணத்தாசை அல்லது பதவியாசை கொண்டவர்களாக இரு்கிறார்கள்.
எனவே இந்த நாட்டிற்கு பணத்திற்கு ஆசைப்படாத நல்ல மனிதரொருவரே ஜனாதிபதியாக வரவேண்டும் என தெரிவித்துள்ளார்.
அத்துடன், இலங்கை என்பது வல்லராசாக இருக்காவிட்டாலும் மூன்று வேளைக்கு ஐந்து வேலை சாப்பிட்ட நாடு.
ஆனால் இப்போது உணவுக்கு மிகவும் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது என அவர் ஆத்திரமாக தெரிவித்துள்ளார்.
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 45 Reviews
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 2 நாட்கள் முன்
பிரித்தானிய நாடாளுமன்றத்தில் மலர்ந்த காதல் - கேரள பெண்ணை திருமணம் செய்த ஸ்காட்லாந்து எம்.பி News Lankasri
தண்ணீரிலேயே வாழும் நிலைக்கு தள்ளப்பட்ட சிறுவன்: வைரல் வீடியோவை பார்த்து உதவிய அனந்த் அம்பானி Manithan
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US