கிழக்கு மாகாண வலயக்கல்வி பணிப்பாளர்கள் ஆளுநருன் சந்திப்பு
Ministry of Education
Eastern Province
By Kiyas Shafe
Courtesy: Dharu
கிழக்கு மாகாண வலயக்கல்வி பணிப்பாளர்கள் உள்ளிட்ட குழுவினர் மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகரவுடன் விசேட சந்திப்பொன்றில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சந்திப்பு நேற்று (17) திருகோணமலை ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
மாகாண கல்வி அமைச்சின் செயலாளர்
இந்த நிகழ்வில், கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
மேலும், கல்வி நடவடிக்கைகளை முன்கொண்டு செல்வதில், கிழக்கு மாகாணம் தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து, இங்கு கவனம் செலுத்தப்பட்டதோடு, அவற்றுக்கான தீர்வுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்தியாவுக்கு அநுர சுமந்து செல்வது என்ன! 2 நாட்கள் முன்
மீனத்தில் சுக்கிரன் பெயர்ச்சி : 2025 இல் ராஜயோகம் பெறப்போகும் 3 ராசியினர்... உங்க ராசி என்ன? Manithan
286 ரன் வித்தியாசத்தில் வெற்றி! 10 ஆண்டுகளில் முதல் முறை..சாதித்துக்காட்டிய மகளிர் படை News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US