கிழக்கு மாகாண சபையின் நடவடிக்கைகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல்

Government Employee Government Of Sri Lanka Eastern Province Clean Sri lanka
By H. A. Roshan Jan 20, 2025 11:03 PM GMT
Report
Courtesy: H A Roshan

கிழக்கு மாகாண சபையின் அமைச்சின் செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கு இடையேயான கலந்துரையாடல் கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரத்னசேகரவுடன் நடைபெற்றுள்ளது. 

இதன்போது, அரச நிறுவன  மட்டத்தில் தூய்மை இலங்கை (Clean Sri Lanka) குறித்த விழிப்புணர்வு செயலமர்வுகளை நடத்துவது தொடர்பில் அமைச்சுகள் மற்றும் திணைக்கள தலைவர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில், கருத்துரைத்த ஆளுநர், மாகாண சபையால் செலவினங்களைக் கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்துமாறு நிறுவனத் தலைவர்களையும் கேட்டுக் கொண்டார்.

திருகோணமலைக்கு விஜயம் செய்த இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர்

திருகோணமலைக்கு விஜயம் செய்த இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர்

பழுதடைந்த வாகனங்கள் 

குறிப்பாக தொடர்ச்சியான செலவுகளைக் கட்டுப்படுத்த நிறுவன மட்டத்தில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபையின் நடவடிக்கைகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல் | Eastern Provincial Council Clean Sri Lanka Plans

மேலும் இதன்போது, ஆளுநர் அலுவலகம் இந்தப் பணிகளை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது எனவும், கடந்த ஆண்டு ஒக்டோபருக்கு முன்பு, அலுவலகத்தின் வாகனங்களுக்கான மாதாந்த எரிபொருள் செலவு 1.62 மில்லியன் ரூபாவாக இருந்தது, அதற்கு பின்னர், மாதாந்த எரிபொருள் விநியோக செலவு, 2 - 3 இலட்சங்களாக குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன், பயன்படுத்தப்படாமல் இருக்கும் பழுதடைந்த வாகனங்களை பழுதுபார்த்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், பயன்படுத்த முடியாத வாகனங்களை சட்டப்பூர்வமாக ஏலம் விடவும், மாகாண சபைக்குச் சொந்தமான உத்தியோகபூர்வ இல்லங்களின் பாழடைந்த நிலை குறித்து கவனம் செலுத்தி பராமரிப்பை மேற்கொள்ளவும் மாகாண சபைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா பிணையில் விடுதலை

முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா பிணையில் விடுதலை

அம்பாறை கல் ஓயா ஆற்றின் கரை உடைப்பு: மூழ்கிய விளைநிலங்கள்

அம்பாறை கல் ஓயா ஆற்றின் கரை உடைப்பு: மூழ்கிய விளைநிலங்கள்

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW
GalleryGalleryGallery
மரண அறிவித்தல்

தும்பளை, பருத்தித்துறை

25 Jun, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, யோகபுரம்

25 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Stouffville, Canada

24 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு

25 Jun, 1996
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US