ஈஸ்டர் தாக்குதல் சந்தேக நபர் சிறை அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயற்சி
PRISON
By Independent Writer
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர் மற்றும் இருவர் கொழும்பு விளக்கமறியல் சிறை அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இவர்கள் சிறைச்சாலை அதிகாரிக்கு ரூ .500,000 லஞ்சம் கொடுக்க முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்ட இஜாஸ் அகமது மற்றும் மேலும் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள இருவரே இவ்வாறு லஞ்சம் கொடுக்க முயன்றுள்ளனர்.
இந்த நடவடிக்கையில் இடைத்தரகராக செயல்பட்ட சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவர் இடைநீக்கம் செய்யப்பட்டதாக சிறைச்சாலை ஊடக பேச்சாளர் சந்தன ஏகநாயக்க தெரிவித்தார்.
Mrs. PadhmaPriya Prasath
4.9 50 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் டிரம்பின் தங்க நிர்வாண சிலை: எழுதப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய வாசகம் News Lankasri
தாலி கட்டுறேனு சொல்லி 1000 முத்தங்கள்.. பிக்பாஸ் முத்துக்குமரன் மீது பெண் பரபரப்பு குற்றச்சாட்டு! Manithan
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US