சஜித்தை கடுமையாக சாடிய ஜே.வி.பி!-செய்திகளின் தொகுப்பு (Video)
Easter
Colombo
Sri Lanka
Easter Attack Sri Lanka
By Jenitha
தேசிய மக்கள் சக்தி போராட்டத்திற்கு வரவில்லை என்று சிலர் கூறுகின்றனர். ஆம், நாங்கள் வரவில்லை. முதுகெலும்பு இல்லாதவர்களுடன் எம்மால் நிற்க முடியாது” என ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
சஜித் பிரேமதாச முதுகை நிமிர்ந்து முடிவெடுக்க முடியாத அரசியல்வாதி என்றும், சட்டமூலத்திற்கு எதிராக கையை உயர்த்த முடியாது அல்லது நாடாளுமன்றத்தில் சரியான தீர்மானம் எடுக்க முடியாத அரசியல்வாதி என்றும் அவர் மேலும் குற்றம்சாட்டியுள்ளார்.
அப்படிப்பட்டவருடன் நின்று ஜனநாயகத்தை வெல்ல முடியுமா என்றும் கேள்வி
எழுப்பியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு,
Mrs. PadhmaPriya Prasath
4.8 31 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
அமெரிக்காவால் ஈரானில் ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா..! 20 மணி நேரம் முன்
ஈரான் தாக்குதலில் நொறுங்கிப் போன அமெரிக்க போர் விமானங்கள்: வெளியானப் புகைப்படங்களால் அதிர்ச்சி News Lankasri
வெளியே போக சொன்ன சேது, அதிர்ச்சி முடிவு எடுத்த தமிழ்ச்செல்வி... சின்ன மருமகள் சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
Tamizha Tamizha: காதலித்த கணவருக்கு கண்முன் நடந்த இரண்டாவது திருமணம்! 14 ஆண்டுகளாக குறையாத காதல் Manithan
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US