ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் நடந்தது என்ன! முக்கிய சாட்சியின் நேரடி வாக்குமூலம்
ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று முன்தினம் கூறிய ஒரு கருத்து தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள பிரதான சூத்திரதாரியை எதிர்கொள்ளும் அளவிற்கு இலங்கை பலம் வாய்ந்த நாடு அல்ல.
இதன் பிரதான சூத்திரதாரி யார் என்பதை அரசாங்கம், இராணுவம் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் அறிவார்கள் என்று மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார்.
ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரிகள் என்று தற்போது பொதுவாக குற்றம் சுமத்தப்படுகின்ற சஹ்ரான், பிள்ளையான், சுரேஷ் சாலே போன்றவர்களைக் கடந்து வேறு ஏதோ ஒரு தரப்பின் மீது அவர் குற்றச்சாட்டை முன்வைப்பது தெளிவாக தெரிகின்றது.
இந்த விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது ஐபிசி தமிழின் உண்மைகள் நிகழ்ச்சி
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




