தமிழ் -முஸ்லிம் ஆயுதக் குழுக்களின் முக்கிய நகர்வுகள் குறித்து பகிரங்க குற்றச்சாட்டு (Video)
இலங்கையில் அண்மையில் அதிர்வலைகளை ஏற்படுத்திய சனல் 4 காணொளியில் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையினுடைய விடயங்களும், ராஜபக்ச தரப்பினுடைய விடயங்களும் மூடி மறைக்கப்பட்டுள்ளதாக இலங்கையின் மூத்த பத்திரிக்கையாளர் அ. நிக்சன் குற்றம் சுமத்தியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல் விவகாரம் தொடர்பாக லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
குறித்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும், இறுதி யுத்தத்தில் தொடர்ச்சியாக தமிழ் முஸ்லிம் ஆயுத குழுக்கள் பயன்படுத்தப்பட்ட விடயத்தினை சனல் 4 காணொளியில் மூடி மறைக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தெளிவு படுத்தப்படவேண்டும். அந்த இடத்தில் மாத்திரமே உண்மையான விடயங்கள் காணப்படுகிறது என சுட்டிக்காட்டினார்.
இவ்வாறு சனல் 4 ஆவணப்படத்தில் மூடி மறைக்கப்பட்ட விடயங்களையும், அதனுடன் தொடர்புடைய இலங்கை அரசியலின் நகர்வுகளையும் அலசி ஆராய்கிறது இன்றைய ஊடறுப்பு...

மாட்டப்போகும் ஆனந்தி.. வில்லி கைக்கு போகும் ஸ்கேன் ரிப்போர்ட்! சிங்கப்பெண்ணே இன்றைய ப்ரோமோ Cineulagam

சிறகடிக்க ஆசை சீரியல் எப்போது முடிவுக்கு வரும், கிளைமேக்ஸ்.. தொடர் வசனகர்த்தா கொடுத்த பேட்டி Cineulagam

viral video: நபரொருவரின் சப்பாத்தை பதம் பார்த்த ராஜ பழுப்பு பாம்பு... மெய்சிலிர்கும் காட்சி! Manithan
