சஹ்ரானுக்கு சார்பாக வாதாடிய என்பிபியின் பிரபல அமைச்சர்!விமல் வீரவன்சவின் பகிரங்கம்

Wimal Weerawansa Easter Attack Sri Lanka Harshana Nanayakkara
By Shrikanth Mar 03, 2026 06:16 AM GMT
Report

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் வழக்கில் சஹ்ரானுக்கு சார்பாக இன்னாள் நீதியமைச்சர் ஹர்ஷண நாணயக்கார மட்டக்களப்பு சென்று வாதாடியதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

தேசிய சுதந்திர முன்னணியின் இரத்தினபுரி மாவட்டக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனை தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கிலுள்ள தமது பிரஜைகளுக்கு அமெரிக்காவின் அவசர அறிவிப்பு: சூடுபிடிக்கும் நிலவரம்

மத்திய கிழக்கிலுள்ள தமது பிரஜைகளுக்கு அமெரிக்காவின் அவசர அறிவிப்பு: சூடுபிடிக்கும் நிலவரம்

அரசின் முக்கிய புள்ளிகளும் தொடர்பு

சஹ்ரானுக்கு சார்பாக வாதாடிய சட்டத்தரணியான ஹர்ஷன நாணயக்காரவும் கைது செய்யப்பட வேண்டும். அவரும் இதற்கு ஏதோ ஒரு விதத்தில் சம்பந்தப்பட்டுள்ளதால்.

ஆனால் சஹ்ரான் தீவிர மதவாத செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளார் என்று நல்லாட்சிக் காலத்தில் தேசிய பாதுகாப்பு கவுன்சிலுக்கு தகவல் வழங்கிய புலானாய்வுத் துறை முன்னாள் அதிகாரிகளை கைது செய்வது எவ்விதத்தில் நியாயமானது.

சஹ்ரானுக்கு சார்பாக வாதாடிய என்பிபியின் பிரபல அமைச்சர்!விமல் வீரவன்சவின் பகிரங்கம் | Easter Attack In Sri Lanka Harshana Nanayakkara

இன்று பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள் பயத்திலா இருக்கிறார்கள். அந்த பயங்களை போக்கிய வீரர்கள் தான் இவர்கள். இவ்வாறான வீரர்களை செய்யாத குற்றத்திற்காக தண்டிக்கப்படுகிறார்கள்.

பிரிவினைவாத புலம்பெயர் தமிழர்கள் அரசாங்கத்தின் ஊடாக பாதுகாப்பு தரப்பினரை பழிவாங்குகின்றனர். தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக அரசாங்கமே பாதுகாப்பு தரப்பினரை வலுவிழக்க செய்கின்றனர்.

இன்று இராணுவத்தில் இளைஞர்கள் இணைந்து கொள்ள முடியாத நிலையை உருவாக்கியுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.

ரியாத்திலுள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது ட்ரோன் தாக்குதல்

ரியாத்திலுள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது ட்ரோன் தாக்குதல்

7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Markham, Canada

01 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Scarborough, Canada, London, United Kingdom

25 May, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US