கலீலின் கைதால் நடுங்கிய பிள்ளையான் - கசிந்தது அசாத் மௌலானாவின் புதிய குரல்பதிவு
உயிர்த்தஞாயிறு தின தாக்குதலின் முக்கிய ஆதாரமாக இருக்கும் அசாத் மௌலானா ஊடகவியலாளர் ஒருவருக்கு வழங்கிய பிரத்தியேக குரல்பதிவு எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.
முன்னாள் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலைக்கு முக்கிய காரணமாக இருந்தவர் புலனாய்வு அதிகாரியாக இருந்த எம்.ஐ கலீல் என்று அசாத் மௌலானா குறிப்பிடுகின்றார்.
இந்த கலீலின் கைதினையடுத்து பிள்ளையான் தன்னை சுதாகரித்துக்கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அதுமட்டுமன்றி அசாத் மௌலானாவும் பிள்ளையானும் சென்று துபாயில் ரோவினுடைய முக்கிய அதிகாகரிகளை சந்தித்தாகவும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அசாத் மௌலானா வழங்கிய பிரத்தியேக குரல்பதிவை இன்றையசெய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சியில் காணலாம்...





தர்ஷன் திருமணத்தை முடித்த ஜனனி-சக்தி எடுத்த அடுத்த அதிரடி முடிவு... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam
