வட கொரிய எல்லைக் கிராமத்தில் நிலநடுக்கம்
China
North Korea
Earthquake
By Dev
வட கொரியாவின் எல்லைப் பகுதியில் புவிநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக சீனா அறிவித்துள்ளது.
வட கொரியாவின் எல்லை மாகாணமான ஜிலினில் இந்த புவிநடுக்கம் உணரப்பட்டதாக சீன செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது.
5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் இதன்போது பதிவாகியதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ செய்தி
உள்ளூர் நேரப்படி இரவு 7:45 மணிக்கு இந்த நிலநடுக்கம் தாக்கியதாகவும், இதன் மையப்பகுதி 560 கிலோமீட்டர் ஆழத்தில் இருந்தது என்றும் சீனாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமொன்று தெரிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan
ரயில் நிலையத்தில் படுத்துறங்கிய லாரி ஓட்டுநர் மகன் - RCB அணியின் நம்பிக்கை நட்சத்திரம் News Lankasri
சிதைக்கப்பட்ட 10,000க்கும் மேற்பட்ட இலக்குகள்: நிலைகுலைந்து நிற்கும் ஈரான்: அமெரிக்கா தகவல் News Lankasri
கண்மணி அன்புடன் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் விஜய் டிவி சீரியல் வில்லன்... யார் தெரியுமா? Cineulagam
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan
முகம் மெலிந்த நிலையில் மனைவியுடன் வெனிசுலா ஜனாதிபதி மதுரோ: நியூயார்க்கில் நடந்த விசாரணை News Lankasri
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US