பண்டிகை காலத்தில் அதிவேக நெடுஞ்சாலையில் ஈட்டப்பட்டுள்ள வருமானம்
money
johnston fernando
By Ajith
பண்டிகை காலத்தின் 11 நாட்களில் அதிவேக நெடுஞ்சாலைகளில் இருந்து 349 மில்லியன் ரூபா வருமானமாக ஈட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
அந்த காலகட்டத்தில் 1,236,288 க்கும் மேற்பட்ட வாகனங்கள் கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை, வெளி வட்ட நெடுஞ்சாலை மற்றும் தெற்கு அதிவேகநெடுஞ்சாலையைப் பயன்படுத்தியுள்ளன.
இந்த காலகட்டத்தில் ஏப்ரல் 10 ஆம் திகதி அதிக எண்ணிக்கையிலான 141,187 வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தியதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அன்றைய தினம் மாத்திரம் 38 மில்லியன் ரூபா வருமானமான
ஈட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
Mr. Ramji Swamigal
4.7 202 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 51 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
சிங்கள இனமயமாக்கலை எதிர்கொள்ளும் ஈழத்தமிழினம் 9 மணி நேரம் முன்
சுந்தரி சீரியல் புகழ் நடிகை ஸ்ரீ கோபிகாவிற்கு அழகாக நடந்து முடிந்த சீமந்தம்... போட்டோஸ் இதோ Cineulagam
மூன்று முடிச்சு-சிங்கப்பெண்ணே சீரியலை தொடர்ந்து 2 சீரியல்களின் மெகா சங்கமம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US