ஐபிஎல் இல் அற்புதமான பிடியை எடுத்த இலங்கை வீரர்
இலங்கை வேகப்பந்து வீச்சாளர் துஸ்மந்த சமீர (Dushmantha Chameera ) ஐபிஎல் போட்டியின் போது ஒரு அற்புதமான பிடியெடுத்து துடுப்பாட்ட வீரரை ஆட்டமிழக்கச் செய்துள்ளார்.
இந்த பிடியெடுப்பு நேற்றைய (29) போட்டியில் நிகழ்த்தப்பட்டது.
கமிந்து மெண்டிஸ் ஒரு சிறப்பான பிடி
லோங்- லெக்கில் களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த சமீர, இடதுபுறமாக முழு நீளமாக பாய்ந்து இந்த பிடியை எடுத்தார்.
Two moments of brilliance ✌
— IndianPremierLeague (@IPL) April 29, 2025
Andre Russell's 1️⃣0️⃣6️⃣m six 🤩
Dushmantha Chameera's spectacular grab 🤯
Which was your favourite out of the two? ✍
Scorecard ▶ https://t.co/saNudbWINr #TATAIPL | #DCvKKR | @KKRiders | @DelhiCapitals pic.twitter.com/9griw9ji4f
முன்னதாக இரண்டு நாட்களுக்கு முன்னர் கமிந்து மெண்டிஸ் ஒரு சிறப்பான பிடியை எடுத்த நிலையில், சமீரவின் பிடியெடுப்பும் நிகழ்ந்துள்ளது.
இது ஐபிஎல் 2025 இல் இலங்கை வீரர்களின் களத்தடுப்பு திறமையை காட்டியுள்ளது.
You May Like This..
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 18 மணி நேரம் முன்

பிரம்மபுத்திரா நதி இந்தியாவிற்குள் பாய்வதை சீனா நிறுத்த வேண்டும்! பாகிஸ்தான் விடுத்த கோரிக்கை News Lankasri
